ஆசனூர் கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

ஆசனூர் கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />



தமிழகத்தில் கொரோனா பாதிப்பையொட்டி ஆசனூர் கிராமத்தில்  உள்ள ஏழை எளிய கூலித்தொழிலாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஆசனூர் மக்கள் நலச்சங்கம் சார்பாக  ஐம்பது குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்  காதர் அலி  தாசில்தார் அவர்களும் பன்னீர்செல்வம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் மற்றும் ஊர் இளைஞர்கள் வழங்கினர். 


பொருள் உதவி செய்தவர்கள்


 அகிலன் (S.I) 
M.R சூப்பர் மார்கட், 
பாட்ஷா அஜிஷ்சரிப் வெளிநாடு வாழ் நண்பர்
மலையரசன்
,சிவா, A.K.R லாரி உரிமையாளர், நவநீதகிருஷ்ணன், பாக்கியராஜ் 
ஸ்வீட்ஸ்டால்


 ஆகியோக்கு  ஆசனூர் மக்கள் நலச்சங்கம் சார்பாக மனமார்ந்த  வாழ்த்துகள் தெரிவித்தனர்..


Popular posts
<no title>பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்
Image
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டம் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே செயல்படுத்த
Image