வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவர் சைய்மன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம்
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மருத்துவ அலுவலகம் முன்பு சென்னையில் டாக்டர் சைமன் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டதை கண்டித்து
வாணியம்பாடி அரசு மருத்துவ அலுவலர் அம்பிகா தலைமையில் மருத்துவர்கள் ஒன்றிணைந்து புற நோயாளிகளைப் புறக்கணித்து சுமார் 20 நிமிடம் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவித்தனர்