சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர். " alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் நடத்திவரும் நித்ய அன்னதானம் கட்டளை சார்பில் ஊரடங்கு நீடித்த நாள் முதல் கரொணா நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் 144 உத்தரவில் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நகரில் உள்ள ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று பொது தீட்சிதர்கள் உணவு அளித்து வருகின்றனர். கடலூரில் ஆலப்பாக்கம் தியாகவல்லி லெனின் நகரில் இன்று அன்னதானம் நடைபெற்றது. நித்திய அன்னதான கட்டளை நிர்வாகி ராஜா தீட்சிதர் உடன் பொது தீட்சிதர்கள் உணவு வழங்கி வருகின்றனர்